×

இன்று விடுப்பு போராட்டம்

விருதுநகர், நவ. 26: விருதுநகர் மாவட்ட நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘மாவட்டத்தில் உள்ள ரேசன் கடை பணியாளர்கள் அந்தந்த ரேசன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று எஸ்ஐஆர் படிவங்களை வாக்காளர்களிடம் பெற்று அன்றைய தினம் மாலை 3 மணிக்குள் உரிய அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணிச்சுமை அதிகம் உள்ள நிலையில் இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம்’ என்றனர்.

Tags : Virudhunagar ,Federation Administrators ,Virudhunagar District Fair Price All Unions ,Rayson ,Raison ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...