- இந்தியா
- 19 வயதுக்கு உட்பட்டோருக்கான
- க்ளூஜ்-நபோகா
- க்ளூஜ்-நபோகா, ருமேனியா
- அங்கூர் பட்டாச்சார்ஜி
- பிபி அபிநந்தன்
- பிரியனுஜ்…
கிளஜ்-நபோகா: ரோமானியாவின் கிளஜ்-நபோகா நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கான ஆடவர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சீன தைபே அணியுடன் இந்தியாவை சேர்ந்த அங்குர் பட்டாச்சார்ஜீ, பி.பி. அபிநந்த், பிரியனுஜ் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய அணி மோதியது. இந்த வீரர்கள் மோதிய போட்டிகளின் முடிவில் இந்தியா 3-2 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியது. இதையடுத்து, ஜப்பான் அணியுடன் இறுதிப் போட்டியில் இந்தியா மோதவுள்ளது.
