- T20 உலக கோப்பை
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- மும்பை
- 2026 க்கான டி20 உலகக் கோப்பை தொடர்
- 2026 டி20 உலகக் கோப்பை
- அமெரிக்கா
மும்பை: 2026ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணை வெளியானது. 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பிப்.7ம் தேதி மும்பையில் தொடங்கும் முதல் போட்டியில் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. பிப்.15ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி இந்தியா வர மறுத்த நிலையில் இலங்கையின் கொழும்புவில் போட்டி நடைபெற உள்ளது.
