கோவை: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை சார்பில் நடைபெறும் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.43,844 கோடி முதலீட்டில் 158 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.