- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- நெல்லை
- கன்னியாகுமாரி
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- குமாரி
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
சென்னை: ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று நவ.25) கனமழைக்கு வாய்ப்பு: உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு; திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
