×

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உதவி மையம் இன்றுடன் முடிவு

 

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உதவி மையம் இன்றுடன் முடிவடைகிறது. படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை ஆன்லைனில் மூலம் https://voters.eci.gov.in/Homepage என்ற இணையதளத்தில் பார்க்கலாம்

Tags : Chennai ,Chennai Corporation ,
× RELATED நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார்...