×

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சரவணன் தொடர்ந்த ஜாமின் வழக்கு ஒத்திவைப்பு..!!

நெல்லை: நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சரவணன் தொடர்ந்த ஜாமின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கு நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் நெல்லையில் இளைஞர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்தபோது மனுதாரர் சம்பவ இடத்தில இருந்ததற்கு ஆதாரம் உள்ளது என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

Tags : Jamin ,Nella Gavin ,Arnavak ,Nella ,Kaithana Saravan ,Surjit ,Saravanan Jamin ,Gavin ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...