×

தென்காசியில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் உரிமம் ரத்து!!

தென்காசி : தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய கேஎஸ்ஆர் என்ற தனியார் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 40-க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Tencasia ,TENKASI ,DISTRICT ,GOVERNOR ,KAMAL KISHORE ,KSR ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...