- சென்னை
- அமைச்சர்
- அமில் மஹெஸ்
- இஸ்ரோ
- நாராயணன்
- நிதி தலைமைச் செயலாளர்
- உதயச்சந்திரன்
- Aswin
- த. வி. வெங்கடேசன்
சென்னை: அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு, கலைத்திட்ட வடிவமைப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது. இஸ்ரோ தலைவர் நாராயணன், நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர். கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி. வெங்கடேசன் ஆகியோர் காணொளி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக உயர்மட்ட வல்லுநர் குழு ஆலோசனை நடத்துகிறது.
