×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ராமநாதபுரம், காரைக்குடி, மானாமதுரை ஆகிய சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை மொத்தமாக 45 நாட்களில் 103 சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,Anna Arivalayam ,Chennai ,Ramanathapuram ,Karaikudi ,Manamadurai ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...