×

பஞ்சாப் மாநில குரு தேக் பக்தூரின் 350வது ஆண்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : பஞ்சாப் மாநில குரு தேக் பக்தூரின் 350வது ஆண்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதி உள்ளார். மேலும் குரு தேக் பகதூரின் துணிச்சல், கருணை, மதச் சுதந்திரம் ஆகிய உன்னத லட்சியங்களுக்கு மரியாதை செலுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Punjab ,Guru Teg Bakhtur ,Chennai ,Bhagwant Mann ,Guru Teg Bahadur… ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...