×

சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 விரைவி ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்; 8 விரைவு ரயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Arakkonam route ,Chennai-Aragonam route ,Southern Railway ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து