×

திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை..!!

நெல்லை : திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் தொடர் மழையால் நம்பி கோயில் செல்ல மறுஅறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டது.

Tags : TRUKURANGUDI HILL ,NAMI TEMPLE ,Nella ,Thirukurungudi hill ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...