×

பெரம்பூரில் ரூ.342 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நான்காவது ரயில் முனையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு: தெற்கு ரயில்வே

சென்னை: பெரம்பூரில் சென்னையில் 4வது ரயில் முனையத்தை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக தெற்கு ரயில்வே சமர்ப்பித்துள்ளது. ரூ.342 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 7 நடைமேடைகளுடன் ரயில் முனையம் அமையவுள்ளதாகத் தகவல் வெளியாகியது.

Tags : Perampur ,Southern Railway ,Chennai ,4th Railway Terminal ,Railway Board ,
× RELATED காவேரிப்பட்டணம் அருகே 2000 ஆண்டுகளுக்கு...