×

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

ஜோகன்னஸ்பர்க் : ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தார். ஜி20 நாட்டு தலைவர்களின் 20வது மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை நடைபெறுகிறது.

Tags : Narendra Modi ,South Africa ,G20 Summit ,Johannesburg ,Johannesburg, South Africa ,Delhi ,G20 ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!