×

விருதுநகரில் தனியார் பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து

 

விருதுநகர்: திருமங்கலம் – விருதுநகர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த . தனியார் பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உடன் 25 குழந்தைகள் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டதால் யாருக்கும் காயம் இல்லை.

Tags : Virudhunagar ,Thirumangalam-Virudunagar 4-lane highway ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...