×

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளை இயக்க முடிவு!

 

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அரசு பேருந்துகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் ஒன்றாக 20 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை கருத்தில் கொண்டு மல்டி ஆக்சில் பேருந்துகளை விரைந்து இயக்க முடிவு. டிசம்பர் 20ம் தேதிக்குள் முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

 

Tags : Christmas ,Chennai ,Government Rapid Transport Corporation ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...