- நிகாட் ஜரீன்
- உலக குத்துச்சண்டை போட்டி
- நிக்காட் ஜாரீன்
- உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
- ஷுவான் யி குவோ
- தைபே, சீனா
உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் தங்கம் வென்றார். 51 கிலோ எடை பிரிவின் இறுதிச் சுற்றில் சீனத் தைபேயைச் சேர்ந்த சுவான் யி குவோவை வீழ்த்தினார்.
