×

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

தரம்சாலா: தரம்சாலாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

Tags : 3rd T20 ,South African ,Taramsala ,Indian ,India ,T20 ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...