×

தெ.ஆ. ஏ அணியிடம் இந்தியா ஏ தோல்வி

ராஜ்கோட்: ராஜ்கோட்டில், இந்தியா ஏ – தென் ஆப்ரிக்கா ஏ இடையில் 3வது அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய தெ.ஆ. 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன் குவித்தது. லுவான் டிபிரெடோரியஸ் 123, ரிவால்டோ மூன்சாமி 107 ரன் குவித்தனர். பின்னர் ஆடிய இந்தியா ஏ, 252 ரன்னில் ஆல்அவுட்டானது. அதனால், தெ.ஆ. ஏ 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : India A ,South Africa ,Rajkot ,South Africa A ,Luan DePretorius ,
× RELATED யு-19 ஆசிய கோப்பை ஓடிஐ: ஆட்டிப்படைத்த ஆப்கானிஸ்தான்; மோசமாக தோற்ற நேபாளம்