×

கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை வழங்காமல் பாஜக அரசு பாகுபாடு காட்டுவதாக அமைச்சர் கண்டனம்!

 

சென்னை: கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை வழங்காமல் பாஜக அரசு பாகுபாடு காட்டுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்க முதல்மைச்சரின் கோரிக்கைக்கு முழு ஆதரவை வழங்குவோம் என்று கூறியுள்ளார்.

 

Tags : Minister ,BJP government ,Coimbatore ,Madurai ,Chennai ,Thangam Thennarasu ,Chief Minister ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...