×

ஆம்பூர் அருகே சாலை விபத்தில் 2 ஐயப்ப பக்தர்கள் பலி

 

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சாலையை கடக்க நின்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆம்பூர் அருகே செங்கிலிக்குப்பத்தில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

Tags : Ayyappa ,Ampur ,Tirupathur ,Bangalore ,Chennai National Highway ,Chenglikuppa ,
× RELATED திருவண்ணாமலை மலை நகரில் மாலை...