×

தீவிரவாதிகளையும் அவரை ஆதரிப்பவர்களையும் ஒரே மாதிரியாக கருதுவோம்: ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி

டெல்லி: தீவிரவாதிகளையும் அவரை ஆதரிப்பவர்களையும் ஒரே மாதிரியாக கருதுவோம் என இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags : commander ,Ubentra Dhuvivedi ,Delhi ,Indian Army ,Ubendra Duwivedi ,
× RELATED ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய விமானச் சேவைகள் குறைப்பு!