×

டெல்லி குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

Tags : Delhi ,Delhi bombing ,Cengkot, Delhi ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...