×

சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் நாளை முதல் செயல்படும்!

 

சென்னை: சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் நாளை முதல் செயல்படும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். வாக்காளர் உதவி மையங்கள் நாளை முதல் நவ.25ம் தேதி வரை செயல்படும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Chennai ,Municipal ,Corporation ,Commissioner ,Kumaragurubaran ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...