×

பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

 

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 150 கன அடி வீதம் அடுத்த 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தனர்.

 

Tags : Divakkal Periyaru Dam ,Srivilliputur ,Minister ,K. K. S. S. R. Ramachandran ,Adshiar Sukputra ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...