×

பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார் நவ.20ம் தேதி பதவியேற்கிறார்!

 

பீகார்: பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார் நவ.20ம் தேதி பதவியேற்கிறார். அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் அளிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags : Nitish Kumar ,Chief Minister of ,Bihar ,Chief Minister of State of ,Bihar Assembly ,BJA-United Janata Party alliance ,BJP ,
× RELATED யுஜிசியை கலைக்கும் உயர்கல்வி ஆணைய...