×

சென்னை அடுத்து திருப்போரூரில் விபத்து ஏற்பட்ட பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு!!

சென்னை : சென்னை அடுத்து திருப்போரூரில் விபத்து ஏற்பட்ட பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது. தாம்பரம் விமானப்படைக்கு சொந்தமான விமானம் பயிற்சியில் ஈடுபட்டபோது கீழே விழுந்து நொறுங்கியது.

Tags : THIRUPORUR NEXT ,CHENNAI ,Thiruporur ,Thambaram Air Force ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...