×

உண்மையான வாக்காளர்கள் இடம்பெற எஸ்.ஐ.ஆர். பணி அவசியமானது: எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 

சென்னை: உண்மையான வாக்காளர்கள் இடம்பெற எஸ்.ஐ.ஆர். பணி அவசியமானது என எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சாதனை வெற்றி. சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சுணக்கம் இருக்கிறது. தகுதியான நபர்களை எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடுத்தவில்லை என எடப்பாடி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

Tags : SIR ,Edappadi Palaniswami ,Chennai ,National Democratic Alliance ,Bihar ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...