×

இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

 

வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. மராட்டியத்தை சேர்ந்த பார்ம்லேண் நிறுவனம், ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : United States ,Indian Chemical Company ,Washington ,Iran ,Barmlen ,
× RELATED கொலை மிரட்டல், கட்டாய ஒப்பந்த...