சென்னை: வாக்குத் திருட்டு காலம் காலமாக நடைபெறுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றச்சாட்டியுள்ளார். கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.