×

உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். போடி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோனை நடத்தி வருகிறார். கடந்த 38 நாட்களில் 81 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,Udbirappe ,Chennai ,Udbirappe Va ,Bodi ,Sathur ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...