×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,163 கன அடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,302 கனஅடியில் இருந்து 6,163 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.77 அடியாக சரிந்துள்ளது., நீர் இருப்பு 83.88 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 15,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Matur dam ,Salem ,Mattur dam ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...