×

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. SIR வாக்காளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தது.

Tags : Supreme Court ,Election Commission ,Dimuka ,Delhi ,Electoral Commission ,Tamil Nadu government ,SIR ,
× RELATED டெல்லியில் காற்றின் தரக்குறியீடு...