×

2 நாள் அரசு முறைப் பயணமாக பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி : 2 நாள் அரசு முறைப் பயணமாக பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி. பூட்டான் மன்னரின் 70வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் அவர், இருநாடுகளும் இணைந்து அமைத்த மின் உற்பத்தி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

Tags : PM Modi ,Bhutan ,Delhi ,King of ,
× RELATED கர்நாடகாவில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து