கர்நாடகா: கர்நாடகா மாநிலம் சிவமொகாவில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. 10 பயணிகள் காயம் அடைந்தனர். 40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்தில் ஆம்னி பேருந்து முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது.