×

பண்ருட்டி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகர் பலி!!

கடலூர்: பண்ருட்டி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகர் பேரரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பி.ஆண்டிகுப்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பேரரசு மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேரரசு உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து காடாம்புலியூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : PANRUTI ,Cuddalore ,Empire ,Andigupam road ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...