×

தாராபுரம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் குரங்குகள்: பயணிகள் அச்சம்

தாராபுரம்: தாராபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். தாராபுரம் பேருந்து நிலையம், சிஎஸ்ஐ பள்ளி வளாகம், காவல் நிலையம், முருகன் கோயில் வீதியில் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. தாராபுரத்தில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விட வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Tarapuram ,CSI ,Murugan temple road ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...