டெல்லி: உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர், பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி வருகிறார். உலகக் கோப்பையை வென்றது எப்படி என்று பிரதமர் மோடி வீராங்கனைகளிடம் கேட்டறிகிறார். உலகக் கோப்பையை வென்ற மகளிர் அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
