×

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷுப்மன் கில் (C), ரிஷப் பந்த் (WK) (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரிஷப் பந்த், ஆகாஷ் தீப், சாய் சுதர்சன், படிக்கல் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : Shupman Gill ,Rishap Bant ,WK ,Yashaswi Jaiswal ,KL Rahul ,Sai Sudharshan ,Devdat Patikal ,Duruv Jural ,Ravindra ,
× RELATED 2 மாதத்தில் 6 கிலோ எடை குறைந்ததால்...