×

நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோரன் மம்தானி வெற்றி

 

நியூயார்க்: நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோரன் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். 34 வயதே ஆன சோரன் மம்தானி, இந்திய திரைப்பட இயக்குநர் மீரா நாயரின் மகனாவார். சோரன் மம்தானியின் தந்தை முகமது மம்தானி, 1946இல் அப்போதைய பம்பாய் நகரில் பிறந்தவர். மம்தானி வென்றால் நியூயார்க் பேரழிவை சந்திக்கும் என அதிபர் ட்ரம்ப் விமர்சித்திருந்தார். நியூயார்க் மேயர் தேர்தல் முடிவு ட்ரம்ப் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை காட்டுவதாக உள்ளது

Tags : Soran Mamtani ,New York mayoral election ,New York ,Meera Nair ,Mohammad Mamtani ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்