×

ரஷ்யாவின் கம்சத்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 

மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சத்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. கம்சத்கா பகுதியில் அதிகாலை 4.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்சத்கா பகுதியில் ஏற்கனவே பல முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Tags : Kamchatka region of Russia ,Moscow ,Kamchatka region ,Russia ,Kamsatka ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்