×

கோவை சம்பவத்திற்கு குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டனம்

 

கோவை: கோவை சம்பவத்திற்கு குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவையில் நடந்தது எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம். மாணவிக்கும், பெற்றோருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை காவல்துறை பெற்றுதர வேண்டும்.

Tags : Vice President of the ,Republic for ,Goa ,C. B. Radhakrishnan ,KOWAI ,PRESIDENT ,REPUBLIC FOR THE KOWAI ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்