- சென்னை
- அண்ணா சாலாய்
- கிண்டி
- பல்லாவரம்
- ஆல்வர்பெட்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- கோவாய்
- நாகை
- திருவாரூர்
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, கிண்டி, பல்லாவரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
