×

ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்!!

சென்னை: ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். ஓ.பி.எஸ். ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.

 

Tags : Alankulam Constituency ,Adimuka ,M. L. A. Manoj Pandian ,Dimugh ,Chennai ,Thimuq ,Manoj Pandian ,Thimuguil ,Chief Minister ,Anna Vidyalaya, Chennai ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்