×

மெட்ரோ ரயில் உயர்மட்ட கட்டுமானத்தில் போரூர் – பவர் ஹவுஸ் வரை 8 கி.மீ.க்கு பாதை அமைக்கும் பணி நிறைவு!!

சென்னை : மெட்ரோ ரயில் உயர்மட்ட கட்டுமானத்தில் போரூர் – பவர் ஹவுஸ் வரை 8 கி.மீ.க்கு பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் வரை 26.1 கி.மீ. தூரம் வரை மெட்ரோ 4வது வழித்தடம் அமைகிறது. போரூர் – பூந்தமல்லி வரை உயர்மட்டப்பாதை பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடக்கிறது.

Tags : Metro Rail ,Borur ,Power House ,Chennai ,Poonthamalli Bypass ,Metro 4th Avenue ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...