×

கோவை விமான நிலையம் பின்புறம், 3 இளைஞர்களால் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!!

கோவை : கோவை விமான நிலையம் பின்புறம், 3 இளைஞர்களால் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கோவை விமான நிலையத்தின் பின்புறம் காரில் ஆண் நண்பருடன் மாணவி பேசிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.

Tags : Goa airport ,KOWAI ,KOWAI AIRPORT ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து