×

அனில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

 

மும்பை: அனில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. தொழிலதிபர் அனில் அம்பானியின் பாந்த்ரா இல்லம், மற்ற சில வீடுகள், வீட்டு மனை, டெல்லி, நொய்டா, மும்பை, கோவா, புனே, ஐதராபாத், சென்னையில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேசன் அலுவலகங்கள் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அனில் அம்பானி குழும சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Enforcement Department ,Anil Ambani Group ,Mumbai ,Anil Ambani ,Delhi ,Noida ,Goa ,Pune ,Hyderabad ,Chennai ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...