×

மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு 299 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

நவிமும்பை: மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு 299 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது.

Tags : Women's World Cup Cricket Final ,South Africa ,NaviMumbai ,women's team ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி