×

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ஜனிஸ் ஜென் சாம்பியன்

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ஜனிஸ் ஜென் சாம்பியன் பட்டம் வெற்றார். ஒற்றையர் பிரிவில் ஆஸி.யின் கிம்பெர்லி பிர்ரலை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஒற்றையர் பிரிவில் வென்ற இந்தோனேசியாவின் ஜனிஸ் ஜென்னுக்கு ரூ.32 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

Tags : Janice Jen ,Chennai Open women's tennis tournament ,Chennai ,Kimberly Birrell ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி